23 September 2024

இரவில் தூக்கம் வரவில்லையா? இதோ டிப்ஸ்

Author : Umabarkavi

Pic credit  - Getty

             தூக்கம்

தூக்கம் என்பது மிகவும் முக்கியம். சரியாக ஒருநாளைக்கு 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்

          பிரச்னை

இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் தலைவலி, மன அழுத்தம்  போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்

          தலைவலி

ஆனால், பலரும் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகின்றனர். எனவே தூக்க வருவதற்கு என்னென்லாம் பண்ணலாம் என்று பார்ப்போம்

         மொபைல்

தூங்க சென்ற பிறகு மொபைல் போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது தூக்கம் வராமல் தடுக்கும்

            பகல்

இரவைத் தவிர மற்ற நேரங்களில் பகல், மாலையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்

             காஃபி

இரவு நேரங்களில் கண்டிப்பாக தேநீர் மற்றும் காபியை தவிர்க்க வேண்டும். இது நம்முடைய உறக்கத்தை பாதிக்கலாம்

             குளியல்

தூங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக மிதமான சூட்டில் குளிக்க வேண்டும். இது உடலை குளிர்ச்சியாக வைக்கும்