26 April 2024

கோடை விடுமுறை.. மே மாதம் ரிலீசாகும் படங்களின் லிஸ்ட்!

சந்தானம் நடித்துள்ள இங்கு நான் தான் கிங்கு படம் மே10ம் தேதி ரிலீசாகவுள்ளது.

அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படம் மே 10ம் தேதி ரிலீசாகவுள்ளது.

மே 10ம் தேதி கவின் நடித்துள்ள ஸ்டார் படம் வெளியாகிறது.

அனிகா சுரேந்திரன் , தனுஷுன் அக்கா மகன் உள்ளிட்ட இளம் பட்டாளம் நடித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் மே 14ஆம் தேதி வெளியாகிறது.

மே 15ஆம் தேதி சரத்குமார் மற்றும் சசிகுமார் நடித்துள்ள நாநா படம் வெளியாகிறது.

NEXT: முத்தக்காட்சிகளால் படவாய்ப்புகளை மறுத்தேன் – மிருணாள் தாகூர்