சீரான ஹார்மோனுக்காக பெண்கள் சாப்பிட வேண்டிய 5 விதைகள் 

08 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

ஹார்மோன்

ஹார்மோன் கோளாறால் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

விதைகள்

இந்த 5 விதைகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் ஹார்மோன் லெவல் சீராக இருக்கும். 

எள் 

எள் சாப்பிடுவதன் மூலம் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவு சீராக வாய்ப்புள்ளது.

பூசணி விதை

பூசணி விதையில் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் கே உள்ளிட்ட உட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

அன்னாசி

அன்னாசி விதையில் உள்ள மெக்னீசியம், வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதையில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது பெண்களின் சரும செல்கள் சேதமடைவதில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

சியா விதை

சியா விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை பெண்களின் எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

மேலும் படிக்க