நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் 

09 July 2024

Pic Credit: unsplash

நடைப்பயிற்சி செய்வது இதய துடிப்பை அதிகரித்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

இதய ஆரோக்கியம் 

நடைப்பயிற்சி செரிமான அமைப்பை மேம்படுத்துவதுடன் அசெளகரியத்தை குறைக்க உதவுகிறது.

செரிமானம்

தினமும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் நல்ல தூக்கம் கிடைக்கும்.

சிறந்த தூக்கம் 

நடைபயிற்சி செய்வதால் கலோரிகள் எரிந்து உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

எடை மேலாண்மை 

தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் தசை மற்றும் எலும்புகள் வலுவடைகிறது. 

எலும்புகள் வலுவடையும் 

நடைபயிற்சி மேற்கொள்வது எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இது மன அழுத்தம், மனச்சோர்வு உணர்வுகளை குறைக்கிறது.

மனநிலை மேம்படும்

எனவே தினமும் நடைப்பயிற்சி செய்தன் மூல உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கியம்

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்