சர்க்கரையை குறைப்பதால் உடலுக்கு கிடைக்கும் பலன்கள்

11 July 2024

Pic Credit: unsplash

சர்க்கரை சாப்பிடுவதை குறைத்தால் உடல் எடை குறையும்.

எடை குறையும்

சர்க்கரை சாப்பிடுவதை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். 

இதய ஆரோக்கியம்

சர்க்கரை சாப்பிடுவதை குறைப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். 

ரத்த சர்க்கரை 

சர்க்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். 

        ஆற்றல் 

சர்க்கரை சாப்பிடுவதை குறைத்தால் சரும ஆரோக்கியம் மேம்படும். 

சரும ஆரோக்கியம் 

சர்க்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். 

பல் பிரச்னை 

சர்க்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் செரிமானம் மேம்படும். 

செரிமானம் 

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்