16 OCT 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது உடல் நலன் மற்றும் மன நலனை பாதிக்கும்.
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது எலும்புகளை பலவீனமாக்கி, எலும்பு முரிவை ஏற்படுத்தும்.
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மனநலனை கடுமையாக பாதிக்கும்.
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது இதயம் மற்றும் ரத்த நாளங்களை பலவீனமாக்கும்.
மேலும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது இதய நோய்களை ஏற்படுத்தும்.
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது உடலில் நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலே ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.