28 JULY 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
மனிதர் சராசரியாக ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஆனால் தற்போது பெரும்பாலானோர் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து Cold Water ஆக குடிக்கின்றனர்.
Cold Water குடிப்பதால் தலையில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும்.
Cold Water குடிப்பதன் மூலம் கழுத்து நரம்புகளும் பாதிக்கப்படும்.
Cold Water குடிப்பதால் இதயத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அடிக்கடி குளிர்ந்த நீரை குடிப்பதன் மூலம் உடலின் வெப்பநிலை சமநிலை இல்லாமல் இருக்கும்.
Cold Water வயிற்றை இறுக்கமடையச் செய்வதால் செரிமான பிரச்னை உண்டாகும்.