05 July 2024
Pic Credit: unsplash
தினமும் காலையில் இந்த பானங்களை குடிப்பதன் மூலம் உங்கள் தொப்பையில் இருக்கும் கொழுப்பு வேகமாக கரையும்.
தினமும் காலை தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொப்பை குறையும்.
தினமும் காலையில் டீ, காபிக்கு பதிலாக கிரீன் டீ குடித்தால் தொப்பை குறையும்.
தினமும் காலையில் தண்ணீரில் மஞ்சள் கலந்து குடித்தால் தொப்பை குறையும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் கலந்து குடித்து வந்தால் தொப்பை குறையும்.
சீரகத்தை தண்ணீரில் போட்டு குடித்து வந்தால் தொப்பை குறையும்.
தினமும் காலையில் கற்றாழை சாறு குடிப்பதன் மூலம் தொப்பை குறைய வாய்ப்புள்ளது.