கறிவேப்பிலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

30 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

கறிவேப்பிலை

பொதுவாத தமிழர்களின் பெரும்பாலான உணவுகளில் கறிவேப்பிலை இருக்கும். 

நன்மை

ஆனால் கறிவேப்பிலையின் மருத்துவ குணம் தெரியாத பலர், கறிவேப்பிலையை உணவில் ஒதுக்கி வைக்கின்றனர். 

ஆரோக்கிய குணங்கள்

இந்நிலையில் கறிவேப்பிலையின் ஆரோக்கிய குணங்கள் குறித்து பார்க்கலாம். 

உடல் எடை

உணவில் கறிவேப்பிலை சேர்ப்பதன் மூலம் அடிக்கடி பசி எடுக்காது. இதனால் உடல் எடையை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ளலாம்.

செரிமானம்

கறிவேப்பிலை செரிமான அமைப்பை வலுபடுத்தி, வயிறு தொடர்பான பிரச்னைகளை குறைக்கிறது.

சரும ஆரோக்கியம்

கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

நீரிழிவு

கறிவேப்பிலை நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். இது ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

மேலும் படிக்க