அவகோடா பழத்தின் அற்புத நன்மைகள் இவை தான். 

10 July 2024

Pic Credit: unsplash

அவகோடா பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்

நன்மைகள்

அவகோடா பழத்தில் உடலுக்கு தேவையான தாதுக்களும், வைட்டமின்களும் அதிகம் உள்ளது

வைட்டமின்கள்

அவகோடா பழம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டது.

கொழுப்பை குறைக்கும் 

அவகோடா பழத்தை சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

குடல் ஆரோக்கியம் 

தினமும் அவகோடா பழத்தை சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்னைகள் குணமாகும். 

செரிமானம் 

அவகோடா பழம் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. 

சர்க்கரை 

அவகோடா பழத்தில் ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளதால், அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்