10 July 2024
Pic Credit: unsplash
பிளாக் பீன்சில் அதிக புரத சத்து உள்ளது.
பிளாக் பீன்சில் அதிக ஊட்டச்சத்து உள்ளதால், உடலுக்கு நன்மை பயக்கும்.
பிளாக் பீன்சில் நார்சத்து நிரைந்துள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது.
பிளாக் பீன்சில் கால்சியம் நிறைந்துள்ளது. இது எலும்புகளுக்கு வலுவூட்டும்.
பிளாக் பீன்சில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது.
பிளாக் பீன்சை தினமும் சாப்பிட்டால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும்.
பிளாக் பீன்சை அனறாட உணவில் எடுத்துக்கொண்டால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.