25 JULY 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
அன்றாட உணவில் கிராம்பு சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது.
கிராம்பு இதய நோய் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
கிராம்பு உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது.
கிராம்பு சாப்பிடுவதால் ஈறுகள் வலுவடைகின்றன. மேலும் வாய்வழியாக பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்துகிறது.
கிராம்பு பல் வலியில் இருந்து தற்காலிக நிவாரணம் தருகிறது.
கிராம்பு செரிமான கோளாறுகளை சரிசெய்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கிராம்பை அதிக அளவு எடுத்துக்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். எனவே ஒரு நாளைக்கு 1 அல்லது 2 எடுத்துக்கொள்ளலாம்.
கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் பரிந்துறையோடு கிராம்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.