சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

13 July 2024

Pic Credit: unsplash

சீரகம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். 

ரத்த சர்க்கரை

சீரகம் பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் தொற்றுகளில் இருந்து காக்கும்.

பூஞ்சை தொற்று

சீரகம் செரிமானத்தை மேம்படுத்தி வாயுவை வெளியேற்றும்.

வாயு

சீரகத்தில் உள்ள தைமோக்யூநோன் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவுகிறது. 

ஆஸ்துமா

சீரகம் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது. 

மாதவிடாய்

சீரகம் சுவாச கோளாரை குணமாக்க உதவுகிறது.

சுவாச கோளாறு

சீரகம் உடலில் உள்ள வீக்கங்களை குறைக்க உதவுகிறது.

வீக்கம் 

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்