டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

19 JULY 2023

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

செல் சிதைவை

டிராகன் பழத்தில் அதிக ஆண்டி- ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன. அவை செல் சிதைவை தடுக்கின்றன.

உடல் எடை

டிராகன் பழம் உடல் எடை குறைய உதவுகிறது.

மலசிக்கல்

டிராகன் பழம் சாப்பிடுவதால் மலசிக்கல் குணமாகும்.

ரத்த சர்க்கரை

டிராகன் பழங்கள் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

குடல் ஆரோக்கியம்

டிராகன் பழம் சாப்பிடுவதால் குடம் ஆரோக்கியம் மேம்படும்.

நோய் எதிர்ப்பு 

டிரான் பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வீக்கம்  

டிரான் பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் வீக்கம் குறைகிறது.