உணவு சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடலாமா?

20 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

இனிப்பு

உணவு அருந்திய உடனே இனிப்பு சாப்பிடுவது பலருக்கும் பழக்கமாக உள்ளது.

இன்சுலின்

சர்க்கரை உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கும். 

சர்க்கரை அளவு

சர்க்கரை நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென குறைந்து மீண்டும் சர்க்கரை சாப்பிட என்ற ஆசையை தூண்டும்.

உடல் எடை

உணவு சாப்பிட்ட உடனே இனிப்பு சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க செய்யும். 

கொழுப்பு

உணவு சாப்பிட்ட உடனே இனிப்பு சாப்பிடுவது உடலில் கொழுப்பை தேங்க செய்கிறது.

அதிக கலோரி

இனிப்பு உணவுகளில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் கலோரி இருக்கும். இவை உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.

பாக்டீரியா

அதிக இனிப்பு வகைகளை சாப்பிடுவது வாயில் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

மேலும் படிக்க