08 July 2024
Pic Credit: unsplash
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது.
இந்த 5 பழங்களை தினமும் சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் பிரச்னை தீரும் என கூறப்படுகிறது.
ஆரஞ்சு,எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் சிட்ரிக் ஆமிலம் இருப்பதால் அவை கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதம் மூலம் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வரும், என கூறப்படுகிறது.
அவகோடா பழத்தில் ஒலிக் அமிலம் உள்ளது. இது சீரான ரத்த ஓட்டத்தின் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கறைத்து கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது.
கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும்.
அதிகம் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கொல்ஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வரும்.
அன்னாசிப்பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதன் மூலம் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.