சிங்க் சத்தை பெற உதவும் 5 சிறந்த உணவுகள்

09 July 2024

Pic Credit: unsplash

சிங்க் சத்து நமது உடலில் செரிமானம், மெட்டபாலிசம் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 

சிங்க் சத்து

சிங்க் சத்தை எடுத்துக்கொள்வதால் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். காயங்கள் விரைவில் குணமாவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பலன்கள்

ஓய்ஸ்டரில் சிங்க் சக்தி அதிகம் உள்ளது. அவற்றை அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதில் மூலம் உடலின் சிங்க் தேவையை பூர்த்தி செய்கிறது. 

ஓய்ஸ்டர்

கொண்டைக் கடலை, கிட்னி பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளில் அதிக அளவு சிங்க் சத்து உள்ளது. 

பயறு வகைகள்

எள், பூசணி விதை, வெள்ளறி விதை உள்ளிட்ட விதைகளை தினமும் உட்கொள்வதன் மூலம் உடலுக்கு சிங்க் சக்தி கிடைக்கும். 

விதைகள் 

வேர்க்கடலை, பாதாம், முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகளில் சிங்க் சத்து நிறைந்துள்ளது.

நட்ஸ்

சைவ பிரியர்களுக்கு சிங்க் சத்தை பெற உதவும் சிறந்த உணவாக டோஃபு உள்ளது. 

டோஃபு 

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்