இந்த உணவுகளை டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாது!

28 JULY 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

டீ 

காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆதேபோல மாலை வேளையில் டீ குடிக்கவில்லை என்றால் சிலருக்கு தலை, கால் புரியாது. 

சாப்பிடக்கூடாது 

காலையோ, மாலையோ எந்த வேளையானாலும் டீயுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது. 

பொரித்த உணவுகள்

டீயுடன் பொரித்த உணவுகளை சாப்பிட்டால் அது ஜீரண கோளாறு ஏற்படுத்தும். 

 நட்ஸ் 

டீயுடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடும்போது உடல், இரும்பு சத்தை உறிஞ்சவிடாமல் தடுக்க வாய்ப்புள்ளது. 

இனிப்பான பொருட்கள் 

இனிப்பான பொருட்களை டீயுடன் சேர்த்து சாப்பிடும்போது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

பீன்ஸ் 

டீயுடன் பீன்ஸ்களை சாப்பிடும்போது, உடலுக்கு இரும்பு சத்து சென்றடைவதை தடுக்கக்கூடும். 

சிட்ரஸ் பழங்கள்

டீ குடிக்கும்போது எலுமிச்சை, ஆரஞ்ச் போன்ற பழங்களை சாப்பிடக்கூடாது. இவை வயிற்றில் அமில தன்மையை அதிகரித்து செரிமான கோளாறு ஏற்படுத்தும். 

மஞ்சள் 

மஞ்சள் கலந்த உணவை டீயுடன் சேர்த்து சாப்பிடும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க