உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும் உணவுகள் 

14 July 2024

Pic Credit: unsplash

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும். 

இரும்புச்சத்து

இரும்புச்சத்து பற்றாக்குறை ரத்த சோகைக்கு வழிவகுக்கும். 

ரத்த சோகை

பருப்பு வகைகளில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது உடல் அரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

பருப்பு வகைகள்

கொண்டைக்கடலையில் அதிக இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்கிறது. 

கொண்டைக்கடலை

பாதாம், வால்நட், எள் மற்றும் சூரியகாந்தி விதைகளில் அதிக இரும்புச்சத்து உள்ளது. 

நட்ஸ் 

உலர் திராட்சை, பேரிச்சை மற்று அத்திப்பழம் போன்ற உலர் பழங்களில் அதிக இரும்புச்சத்து உள்ளது. 

உலர் பழங்கள்

பீட்ரூட், ப்ரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகளில் அதிக இரும்புச்சத்து உள்ளது. 

காய்கறிகள்

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்