11 August 2024
Pic credit - tv9
Mukesh Kannan
மாம்பழம் அதிகம் சாப்பிட்டு அஜீரணம் என்றால் பால் சாப்பிட வேண்டும்.
நெய் சாப்பிட்டு அஜீரணம் என்றால் எலுமிச்சைச் சாறு பருக வேண்டும்.
கேக் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வெந்நீர் அருந்த வேண்டும்.
பால் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வாழைப் பழம் சாப்பிட வேண்டும்.
தேங்காயால் அஜீரணம் என்றால் அரிசியை சிறிது மென்று தின்றால் சரியாகும்
பருப்பினால் அஜீரணம் என்றால் சிறிது சர்க்கரை சாப்பிட வேண்டும்.