இஞ்சி சாற்றில் இவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளதா?

09 July 2024

Pic Credit: unsplash

நாம் உண்ணும் உணவுகளில் செரிமானத்திற்கு உதவுவும் முக்கிய உணவாக இஞ்சி உள்ளது. 

இஞ்சி

இஞ்சி சாறு அருந்துவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

நன்மைகள்

இஞ்சியில் உள்ள ஜின்ஜரால் என்ற பொருள் உமிழ்நீர் மற்றும் பித்த நீரின் சுரப்பை அதிகரிக்க செய்து செரிமானத்திற்கு உதவுகிறது. 

செரிமானம்

குமட்டல், வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்வதற்கு இஞ்சி உதவுகிறது. 

குமட்டல்

இஞ்சி உடலின் வெப்பத்தை தனித்து, மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. 

வெப்பம் தனியும்

இஞ்சியின் அனால்ஜெசிக் உடலில் உண்டாகும் தசை வலிகளை குறைக்க உதவுகிறது.

வலி குறையும்

இஞ்சியில் உள்ள ஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது.  

சரும ஆரோக்கியம் 

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்