தினமும் இசையை கேட்பதால் வாழ்க்கையில்  நிகழும் மாற்றங்கள்!

3 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

பலருக்கும் தினமும் இசையைக் கேட்காமல் இருக்க முடியாது. இசையைக் கேட்பது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது

வாழ்வில் இசை

இசையைக் கேட்பது மகிழ்ச்சி உணர்வுடன் தொடர்புடைய டோபமைனை வெளியிட மூளையைத் தூண்டுகிறது. இதனால் நாம் கவலைகளை மறக்கிறோம். 

மகிழ்ச்சி

இசையைக் கேட்பது மூளையின் பல்வேறு பகுதிகளையும் செயல்படுத்தி, கவனத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்கும்

நினைவாற்றல்

இசையானது பதற்ற  நிலையை கட்டுப்படுத்தும் சீரான இதயத்துடிப்பு, இரத்த அழுத்ததை செயல்படுத்துவாக கண்டறியப்படுகிறது

பதற்ற நிலை

மொழி மற்றும் கலாச்சார தடைகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கிறது. தகவல் தொடர்புகளை மேம்படுத்தலாம்

தகவல் தொடர்பு

இது மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சரி செய்யலாம்

மன அழுத்தம்

தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் தூங்க செல்லும் முன் மனதை வருடும் இசையை கேட்டால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது

தூக்கம்