கேன் வாட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

09 JULY 2024

Pic credit - Unsplash

வாட்டர் கேன்

நாம் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை வாங்குவது  வழக்கமானது தான்

கவனிக்கவும்

பிளாஸ்டிக் கேனில் அடைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை வாங்கும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்

FSSAI முத்திரை

தண்ணீர் கேன்களில் FSSAI முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும். BIS என்ற தர நிர்ணய அமைப்பு வழங்கும் ISI சான்றிதழ் இருக்கிறதா என்பதை கவனிக்கவும்.

தண்ணீர் கேன் வழங்கும் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி  இருப்பதை உறுதி செய்யவும்

காலாவதி தேதி

பாட்டில் மூடிகள்

சரியான பிராண்ட் தண்ணீர் கேனை பார்த்து வாங்கவும். சில  நிறுவனங்கள் லாபத்திற்கு பாட்டில்களையும், மூடிகளையும் தரமற்ற முறையில் மறுசுழற்சி செய்கின்றனர்

வாஙக வேண்டாம்

வாட்டர் கேன்னில் காலாவதி தேதி மூடியில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். மாறாக அந்த தேதி ஷீட்டில் அச்சிடப்பட்டிருந்தால் அந்த வாட்டர் கேனை வாங்க வேண்டாம்

வேதிப்பொருட்கள்

இந்த வாட்டர் கேன்கள் எளிதில் உடையாமல் இருக்க வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இது நம் உடலில் கலந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கலாம்