ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!

19 September 2024

Pic credit - BCCI

Author : Mukesh 

             சதம்

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், வங்கதேசத்திற்கு எதிராக சதம் அடித்து பல்வேறு சாதனை படைத்தார்.

          சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி, 6 சதங்கள் அடித்த உலகின் ஒரே வீரர் என்ற சாதனை அஸ்வின் படைத்தார்.

     அதிவேக சதம்

ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று 108 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது இவரது டெஸ்ட் வாழ்க்கையில் அதிவேக சதமாக பதிவானது. 

        ஒரே வீரர்

மேலும் அஸ்வின் டெஸ்டில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை 20 முறையும், 5 விக்கெட்களை 30 முறைக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

        அஸ்வின்

அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 6 சதங்கள், 14 சதங்களுடன் 36 முறை 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

     2வது சதம்

சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ரவிச்சந்திரன் அடித்த இரண்டாவது டெஸ்ட் சதமாகவும் இது பதிவானது.