சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதம்.. கலக்கும் சர்பராஸ் கான்..!

19 October  2024

Pic credit - GETTY

Mukesh Kannan

பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல் சதத்தை அடித்தார்.

முதல் சதம்

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்ட சர்பராஸ் கான் ஆடும் லெவன் அணியில் விளையாடவில்லை.

இடமில்லை

நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான சர்பராஸ் கான், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தினார்.

சதம்

சமீபத்தில், மும்பை அணிக்காக விளையாடிய சர்பராஸ், ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்தார்.

இரானி கோப்பை

கடந்த 2022 முதல் இந்தியாவுக்காக முதல் தர கிரிக்கெட்டில் 12 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சர்பராஸ் கான் படைத்துள்ளார்.

அதிக சதங்கள்

2022 முதல் முதல் தர கிரிக்கெட்டில் 11 சதங்கள் அடித்த அபிமன்யு ஈஸ்வரனை சர்ஃபராஸ் பின்தள்ளினார்.

அபிமன்யு

2022 முதல் முதல் தர போட்டியில் தலா 10 சதங்கள் அடித்து ஜெய்ஸ்வால் மற்றும் ரிக்கி புய் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஜெய்ஸ்வால்