ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஏன் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறத?

14 August 2024

Pic credit - Unsplash

Umabarkavi

சுதந்திர தினம்

இந்தியாவின் 78வது சுதந்திர தினம்  நாளை (ஆகஸ்ட் 15)கொண்டாடப்பட உள்ளது.

ஆகஸ்ட் 15

 77 ஆண்டுகளுக்கு முன், ஆக. 15, 1947 அன்று  முதல் சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது. ஆனால் இந்த தேதியை முடிவு செய்தது யார்? என்பதை பார்ப்போம்

மவுண்ட்பேட்டன்

ஜூன் 30, 1948 க்குள் இந்தியாவுக்கு அதிகாரங்களை மாற்றுவதற்காக மவுண்ட்பேட்டனுக்கு பாராளுமன்றம் வழங்கப்பட்டது

தேர்வானது

மவுண்ட்பேட்டன் தேதியை முன்கூட்டியே முடிவு செய்து, இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரத்தை மாற்ற ஆகஸ்ட் 15, 1947 ஐ தேர்வு செய்தார்

2 காரணங்கள்

இரண்டு காரணங்களைக் கூறி இந்த நடவடிக்கையை அமல்படுத்தினார். முதல் காரணம் அவர் கலவரங்களை விரும்பவில்லை என கூறினார்

உலக போர்

2வது, மவுண்ட்பேட்டன் இந்த தேதி இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறித்தது.

சுதந்திரம்

இந்த 2 காரணங்களுக்காக ஆக. 15 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை அடுத்து அன்றைய தினம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது