பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

சுதந்திர தினத்துக்கு தியேட்டரில் வரிசைக் கட்டும் படங்கள்

13 AUGUST 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

தங்கலான்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டிமான்டி காலனி 2

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் டிமான்டி காலனி 2 உருவாகியுள்ளது. இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரகு தாத்தா

’ரகு தாத்தா’ என்கின்ற திரைப்படத்தில் இப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்தப் படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஐஸ்மார்ட் சங்கர்

ராம் பொதினேனி நடித்துள்ள ஐஸ்மார்ட் சங்கர் எனும் படத்தில் சஞ்சய் தத் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

மிஸ்டர் பச்சன்

ரவி தேஜா நடிக்கும் படம் ‘மிஸ்டர் பச்சன்’. படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

35 சின்ன கதை காடு

நிவேதா தாமஸ் ‘35 சின்ன கதை காடு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

பைரதி ரணங்கள்

கன்னட நடிகர் சிவராஜ்குமார் 'பைரதி ரணங்கள்’ படத்தில் நடித்துள்ளார். படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நுணாகுழி

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பேசில் ஜோசப், கிரேஸ் என பலர் நடித்திருக்கும்  திரைப்படம் நுணாகுழி. படம் வருகின்ற 15-ம் தேதி வெளியாகவுள்ளது.