4 July 2024

Pic Credit: BCCI

T20 உலக கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்கள்

T20 உலக கோப்பையுடன் நாடு தாயகம் திரும்பிய கேப்டன் ரோகித் 

கேப்டன் ரோகித்

உலக கோப்பையை வென்ற இந்திய அணி 4 நாட்களுக்கு பிறகு தாயகம் திரும்பியது

விராட் கோலி

17 வருடங்களுக்கு பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றியது இந்தியா

ரிஷப் பண்ட்

டி20 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது

இந்தியா வெற்றி

பார்படாஸில் திடீரென புயல் காரணமாக நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது

புயல்

புயலினால், விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஹோட்டலில் பாதுகாப்பாக தங்கவைக்கபப்ட்டனர்

விமானம் ரத்து 

நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

ற்சாக வரவேற்பு

இந்திய அணி இன்று காலை சுமார் 6.30 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது.

தனி விமானம்