22 NOV 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. மேலும் குஜராத்தின் வணிகத் தலைநகரம், மேற்கு இந்தியாவின் நிதி தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த இடம் பருத்தி நகரம் என்று அழைக்கப்படுகிறது
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஆலப்புழா, கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்படுகிறது
குஜராத் மாநிலத்தின் ஆனந்த் பால் நகரம் என்று அழைக்கப்படுகிறது
தமிழ்நாட்டின் ஈரோடு இந்தியாவின் மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பாகபத் நகரம் புலிகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த நகரம் இந்தியாவின் நிலக்கரி தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.