ஓடிடியில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 7 க்ரைம் த்ரில்லர் படங்கள்

அபிஷேக் சௌபே இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், கொங்கனா சென் சர்மா நடித்து நெட்ப்ளிக்ஸில் உள்ளது ‘கில்லர் சூப்' வெப்சீரிஸ்.

கே கே மேனன் மற்றும் அவினாஷ் திவாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஒரு க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் பம்பாய் மேரி ஜான் ஆகும். இது அமேசான் ஓடிடியில் காணக்கிடைக்கின்றது.

புஷ்கர் காயத்ரி இயக்கி விஜய் சேதுபதி, மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த படம் விக்ரம் வேதா. இந்தப் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் நடிகர் ஆயுஸ்மான் குரோனா நடிப்பில் வெளியான படம் ஆர்டிகில் 15. இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் நடிப்பில் வெளியான தொடர் ஃபர்சி. ராஜ்&டிகே இந்த இணையத் தொடரை இயக்கியுள்ளனர். இது அமேசான் ஓடிடியில் காணக்கிடிக்கின்றது.

குல்ஷன் தேவையா முக்கிய வேடத்தில் நடித்துள்ள தொடர் ஃபுட் ஃபேரி. இது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

அபிசேக் பச்சன் நடிப்பில் வெளியானது பாப் பிவாஸ் படம். இந்தப் படம் ஜி 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

NEXT: நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த சில முக்கிய தகவல்கள்!