22 NOV 2024

அதிக யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களைக் கொண்ட இந்திய மாநிலங்கள்...

Author Name : Mohamed Muzammil S

Pic Credit -  Pinterest

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் அஜந்தா குகை, எல்லோரா குகை, எலிபெண்டா குகை உட்பட ஐந்து பாரம்பரிய இடங்கள் உள்ளன.

கர்நாடகா

புகழ்பெற்ற ஹம்பி, மேற்கு தொடர்ச்சி மலை உட்பட மொத்தம் நான்கு பாரம்பரிய தளங்கள் உள்ளன.

ராஜஸ்தான்

மலைக்கோட்டைகள்,கேவலாதேவ் தேசியப் பூங்கா உட்பட நான்கு பாரம்பரிய தளங்கள் உள்ளன.

குஜராத்

ராணியின் படிக்கிணறு, வரலாற்று நகரமான அகமதாபாத் ஆகியவை உட்பட நான்கு பாரம்பரிய தளங்கள் உள்ளன.

உத்தரப் பிரதேசம்

தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை மற்றும் ஃபதேபூர் சிக்ரி ஆகிய மூன்று பாரம்பரிய தளங்களை கொண்டுள்ளது.

மத்திய பிரதேசம்

கஜுராஹோ, சாஞ்சி புத்து நினைவு சின்னங்கள் மற்றும் பிம்பேட்கா ஆகிய மூன்று பாரம்பரிய தளங்களை கொண்டுள்ளது.

டெல்லி

செங்கோட்டை, குதுப்மினார் மற்றும் ஹூமாயினின் கல்லறை ஆகிய மூன்று பாரம்பரிய தளங்களை கொண்டுள்ளது.