22 NOV 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
ஷாஜகான் தனது மனைவிக்காக இந்த கல்லறையை கட்டினார். இங்கு ஷாஜஹான் ,மும்தாஜின் கல்லறைகள் உள்ளன
1570 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கல்லறை, இந்திய துணை கண்டத்தின் முதல் தோட்டக் கல்லறை ஆகும்.
மிகப்பெரிய முகலாய பேரரசரான அக்பரின் கல்லறை. இது மிகப்பெரிய கல்லறைகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
1660 ஆண்டு அவுரங்கசீப்பின்மகன் ஆஷம் ஷாவால் தனது தாய் தில்ராஸ் பானு பேகத்தின் நினைவாக கட்டப்பட்டது.
கர்நாடகாவில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டின் கல்லறையாகும். இது முகமது ஆதில் ஷாவின் எச்சங்களை கொண்ட கல்லறை
1754 ஆம் ஆண்டு நவாப் சஃப்தர்ஜங்கிற்காக டெல்லியில் கட்டப்பட்டது. இது முகலாய சாம்ராஜ்யத்தின் பாணியில் கட்டப்பட்டதாகும்.
இது பீகாரில் உள்ள சசாரம் இன்னும் இடத்தில் அமைந்துள்ள கல்லறையாகும்