இந்தியாவின் மிக நீளமான ரயில் நிலையங்கள் எவை தெரியுமா?

05 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையம் 17 நடைமேடைகளை கொண்டு வரலாற்று சிறப்புமிக்க இடமாக உள்ளது

தமிழ்நாடு

ஹௌராவில் உள்ள ரயில் நிலையத்தில் மொத்தம் 23 நடைமேடைகள் உள்ளது. பரபரப்பான ரயில் நிலையம் இதுவாகும்

மேற்கு வங்கம்

முமபையில் உள்ள சத்ரபதி ரயில் நிலையம் இந்தியாவின் முக்கிய போக்குவரத்து முனையமாக செயல்படுகிறது

மகாராஷ்ட்ரா

டெல்லியில் உள்ள ரயில் நிலையம் 16 நடைமேடைகளுடன் செயல்படுகிறது. தினமும் 5 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்

டெல்லி

இங்குள்ள அகமதாபாத் சந்திப்பு ரயில் நிலையம் 12 நடைமேடைகளுடன் மிகப்பெரிய ரயில் நிலையமாக செயல்படுகிறது

குஜராத்

இங்கு செயல்பட்டு வரும் கான்பூர் ரயில் நிலையம் வட இந்தியாவின் முக்கியமான ரயில் முனையமாகும். 

உத்தரப்பிரதேசம்

கொல்கத்தாவில் உள்ள சீல்டா ரயில் நிலையம் 20 நடைமேடைகளுடன் செயல்பட்டு வருகிறது

மேற்கு வங்கம்