2020 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் பட்டியல்..!

22 JULY 2023

Pic credit - tv9

Author Name : Mukesh

நீரஜ் சோப்ரா

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார். 

மீராபாய் சானு

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மீராபாய் சானு, 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.

ரவி தஹியா

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.

பிவி சிந்து

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பிவி சிந்து, பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

இந்திய ஆண்கள் ஹாக்கி

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, வெண்கல பதக்கம் வென்றது.

லோவ்லினா போர்கஹைன்

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் லோவ்லினா போர்கோஹைன், மகளிர் 69 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

பஜ்ரங் புனியா

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பஜ்ரங் புனியா, ஆண்களுக்கான 65 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்றார்.