26 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

இந்தியாவின்  பிரபலமான தேயிலை தோட்டங்கள்  என்னென்னெ தெரியுமா?

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

மேற்கு வங்கத்தில் உள்ள இந்த இடம் தேயிலையில் ஷாம்பெயின் என அழைக்கப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த தேயிலை கிடைக்கிறது

டார்ஜிலிங்

அசாம் இந்தியாவில் தேயிலை அதிகம் உற்பத்தி செய்யும் பகுதியாகும். இங்கு சுற்றுலாவும் செல்லலாம்

அசாம்

கேரளாவில் உள்ள இந்த இடம் பரந்து விரிந்த தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.  மிக உயரமான தேயிலை தோட்டங்கள் உள்ளது

மூணார்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்த இடம் வட இந்தியாவின் தேயிலை தலைநகரம் என அழைக்கப்படுகிறது

பாலம்பூர்

இமாச்சலில் உள்ள காங்க்ரா பள்ளத்தாக்கு இனிமையான சுவை மற்றும் நறுமணம் பொருந்திய தேயிலைக்கு பெயர் பெற்றது

காங்க்ரா

தமிழ்நாட்டில் நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டங்கள் மக்கள் சுற்றுலா செல்ல சிறந்த இடமாக உள்ளது

நீலகிரி

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு வனவிலங்குகளுடன் கூடிய இனிமையான தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும்

வயநாடு