16 DEC 2024

இந்தியாவின்  தலைசிறந்த 10 செஸ் வீரர்கள்!

Author Name : Mohamed Muzammil S

Pic Credit -  Pinterest

அர்ஜுன் எரிகாய்சி

தெலுங்கானா மாநிலத்தை சார்ந்த இவர் 2801 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

குகேஷ்

இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற இவர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர். 2783 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்

விஸ்வநாதன் ஆனந்த்

தமிழ்நாட்டைச் சார்ந்த இவர் 2751 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

பிரக்ஞானந்தா

தமிழ்நாட்டைச் சார்ந்த இவர் 2737 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்

விதித் குச்ராத்தி

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த இவர் 2726 புள்ளிகளைப் பெற்று 5ஆம் இடத்தில் உள்ளார்

அரவிந்த் சிதம்பரம்

தமிழ்நாட்டைச் சார்ந்த இவர் 2698 இடங்களை பிடித்து ஆறாம் இடத்தில் உள்ளார்

பென்டலா ஹரி கிருஷ்ணன்

ஆந்திர பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த இவர் 2688 புள்ளிகளைப் பெற்று ஏழாம் இடத்தில் உள்ளார்

நிகால் சரின்

கேரள மாநிலத்தைச் சார்ந்த இவர் 2668 புள்ளிகளைப் பெற்று எட்டாம் இடத்தில் உள்ளார்.

இரவுன்க் சத்வானி

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த இவர் 2659 புலிகளைப் பெற்று 9ஆம் இடத்தில் உள்ளார்

நாராயணன்

கேரள மாநிலத்தைச் சார்ந்த இவர் 2640 புள்ளிகளைப் பெற்று 10-வது இடத்தில் உள்ளார்