28 OCT 2024

ஐபோன் 16-க்கு தடை விதித்த இந்தோனேசியா - ஏன் தெரியுமா?

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

ஐபோன் 16

இந்தோநேஷியாவில் கடந்த வாரம் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் தடை செய்யப்பட்டுள்ளது. 

தடை

இந்தோநேஷியாவில் இனி ஐபோன் 16 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படாது என்று அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

சட்டத்திற்கு புறம்பானது

ஐபோன் 16 ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது அந்நாட்டில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடவடிக்கை

மேலும் வெளி நாடுகளில் இருந்து ஐபோன் 16 ஸ்மார்ட்போனை வாங்கி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முதலீடு

இந்தோநேஷியாவின் இந்த நடவடிக்கைக்கு முதலீட்டு விவகாரம் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

1.71 ட்ரில்லியன்

1.71 ட்ரில்லியன் ரூபியா முதலீடு செய்ய வேண்டிய நிலையில், வெறும் 1.48 ட்ரில்லியன் ரூபியா முதலீடு செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சான்றிதழ்

1.71 ட்ரில்லியன் ரூபியா முதலீடு செய்ய வேண்டிய நிலையில், வெறும் 1.48 ட்ரில்லியன் ரூபியா முதலீடு செய்யப்பட்டதால் ஆப்பிள் நிறுவனத்தால் TKDN சான்றிதழை பெற முடியாமல் போய்விட்டது. 

மேலும் படிக்க