12 Decemeber 2024

நடிகை சித்தி இத்னானி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Pic credit - twitter

Author Name : Barath Murugan

நடிகை சித்தி இத்னானி 1996ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியில் மும்பையில் குஜராத்திய குடும்பத்தில் பிறந்துள்ளார்

பிறப்பு

இவர் மும்பையில் உள்ள பிரபல கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பான மாஸ் மீடியா துறையில் பட்டம் பெற்றுள்ளார்

படிப்பு

இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சு புடி போன்ற நடனங்களில் சிறந்தவர். இதன் மூலமாகத்தான் இவருக்குப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து.

நடனம்

நடிகை சித்தி இத்னானி 2016ம் ஆண்டு இயக்குநர் தேவங் படேல் இயக்கத்தில் வெளியான க்ராண்ட் ஹால் என்ற குஜராத்திய படத்தில் நடித்து அறிமுகமானார்.

முதல் திரைப்படம்

இவர் 2021ம் ஆண்டு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

தமிழ் அறிமுகம்

இவர் கடந்த 2023ம் ஆண்டு வெளியான "தி கேரளா ஸ்டோரி" படத்தில் நடித்து பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனாலும் இப்படம் பாக் ஆபிசில் பெரும் வெற்றி பெற்றது.

தி கேரளா ஸ்டோரி

இவர் தற்போது ரெட்ட தல மற்றும் கப் கபி என்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடித்துவரும் படங்கள்