14 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
Pic credit - Pexels
Petchi Avudaiappan
இந்திய
குழந்தைகள் தினம்
பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Pic credit - Pexels
Petchi Avudaiappan
Pic credit - Pexels
Petchi Avudaiappan
இந்தியாவில்
ஒவ்வொரு வருடமும்
நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகள் தினம்
குழந்தைகள் தினம்
குழந்தைகளை மீது பிரியம் கொண்ட முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை நாம் இந்த தினமாக கொண்டாடுகிறோம்
நேரு பிறந்தநாள்
நேரு பிறந்தநாள்
அதனால் தான்
நாம் நேருவை
“மாமா” நேரு என
அன்போடு அழைக்கிறோம். பள்ளிகளிலும் விழா கொண்டாடுகிறோம்
பள்ளிகளில் விழா
பள்ளிகளில் விழா
இந்தியாவின் எதிர்காலம் தான் குழந்தைகள் என்பதாலும் அவர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது
நோக்கம்
நோக்கம்
குழந்தைகள் தினக் கொண்டாட்டம் 1956ல் இருந்து கொண்டாடப்படுகிறது. நவம்பர் 20 ஆம் தேதி உலக குழந்தைகள் தினமாகும்
வரலாறு
வரலாறு
நேரு இறந்த பிறகு, குழந்தைகள் மீதான அன்பை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை இந்தியா குழந்தைகள் தினமாக அங்கீகரித்தது
மாற்றிய இந்தியா
மாற்றிய இந்தியா
குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்தநாள் கடைபிடிக்கப்படுகிறது
விழிப்புணர்வு
விழிப்புணர்வு
மேலும் படிக்க