வாழ்க்கையை  வளமாக மாற்ற  எளிய டிப்ஸ் இதோ!

05 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

08 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

உங்களுடைய மனம் ஒரு பாராசூட் போன்றது. இது மனமகிழ்ச்சியுடன் இருக்கும்போது மட்டுமே திறக்கும்

மனம்

மற்றவர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடன் நடத்தும்போது மட்டும் தான் உங்கள் வாழ்க்கைத் தரம் பிரதிபலிக்கிறது

வாழ்க்கைத் தரம்

எப்போதும் உங்களை உயர்ந்தவராக காட்டும் நேர்மறையான செயல்களில் மட்டுமே ஈடுபட்டு உதாரணமாக திகழ வேண்டும்

உதாரணம்

ஐஸ்கீரிம் போல உருகும் முன் வாழ்க்கையை அனுபவியுங்கள். மெழுகுவர்த்தி போல வெளிச்சம் கொடுங்கள்

வெளிச்சம்

உங்கள் எண்ணங்கள், வார்த்தையாக, செயலாக, பழக்கமாக, குணமாக மாறும். கடைசியில் அதுவே உன் விதியாக மாறும்

எண்ணங்கள்

உங்கள் உண்மையான ஆசைகளையும், எண்ணங்களையும் புரிந்து கொள்வதில் தான் வாழ்க்கை சமநிலை புரியும்

ஆசை

உங்கள் வளர்ச்சிக்கு உதவாத எதையும் உடனடியாக விட்டுவிட தயாராக இருக்க வேண்டும்

வளர்ச்சி