“மெய்யழகி”  நடிகை சுனைனா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

1 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை சுனைனா மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர்

நாக்பூர் பேரழகி

இவர் 2005 ஆம் ஆண்டு  Kumar Vs Kumari  என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார்

தெலுங்கு சினிமா

நடிகை சுனைனா  2008 ஆம் ஆண்டு  காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

காதலில் விழுந்தேன்

அப்படத்தின் வெற்றி சுனைனா தொடர்ந்து மலையாளம் மற்றும்  கன்னட படங்களில் நடிக்க காரணமாக அமைந்தது

பிரபலம் 

இவர் கடந்த  சில ஆண்டுகளாக  ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வருகிறார்

கதையின் நாயகி 

நடிகர் விஜய் மேல் கொண்ட அன்பு காரணமாக தெறி படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார்

சிறப்பு தோற்றம் 

இன்ஸ்டாகிராமில் சுமார் 11 லட்சம் பேர் சுனைனாவை  பின் தொடர்கின்றனர்

இன்ஸ்டா குயின்