நடிகை ஆண்ட்ரியாவைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்..!

03 Decemeber 2024

Pic credit - Instagram

Barath Murugan

நடிகை ஆண்ட்ரியா 1985ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி அரக்கோணத்தில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் தனது சிறுவயதிலிருந்து இசையின் மீதும், இசைக்கருவிகளின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

ஆர்வம்

இவர் அந்நியன் திரைப்படத்தில் வெளியான "கண்ணும் கண்ணும் நோக்கியா" என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமாகினார்.

பாடகியாக

இவர் 2007ம் ஆண்டு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான "பச்சைக்கிளி முத்துச்சரம்"என்ற படத்தின் மூலம் நடிகையாக  அறிமுகமாக்கினார்.

நடிகையாக

இவருக்கு  விஸ்வரூபம், தடகா, ஆயிரத்தில் ஒருவன் ,என்றென்றும் புன்னகை மற்றும் அரண்மனை போன்ற திரைப்படங்கள் வெற்றியாக  அமைந்தது.  

வெற்றிப் படங்கள்

இவரின் குரலில் கண்ணும் கண்ணும் நோக்கியா, இது வரை, மதுரை பொண்ணு, கூகுள் கூகுள் மற்றும் ஓ சொல்ரியா போன்ற பாடல்கள் ஹிட்டாகியது.

பிரபல பாடல்கள்

இவர் தற்போது பிசாசு 2, நோ என்ட்ரி, மனுசி மற்றும் கா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிக்கும் படங்கள்