நடிகை அஞ்சலி பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுகோங்க!

26 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை அஞ்சலி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 1986 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி பிறந்தார்

ஆந்திராவின் ராணி

2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான போட்டோ என்ற படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்

தெலுங்கு சினிமா

தமிழில் 2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படம் அஞ்சலிக்கு நல்ல அறிமுகப்படமாக அமைந்தது

நல்ல அறிமுகம்

அஞ்சலி ஏற்று நடித்த கேரக்டர்களில் இருந்த துறுதுறு நடிப்பு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது.

கொண்டாட்டம்

தமிழில் கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, வத்திக்குச்சி என பல ஹிட் படங்களில் நடித்தார்

சிறந்த படங்கள்

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாள திரையுலகிலும் தனக்கென தனியிடம் பிடித்தார்

சிறந்த நடிகை

படங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு விதமான வெப் சீரிஸ்களிலும் அஞ்சலி நடித்து வருகிறார்

வெப் சீரிஸ்