“அசத்தும் அழகி” மீரா ஜாஸ்மின் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

14 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

மீரா ஜாஸ்மின் கேரளா மாநிலம் திருவல்லாவில் 1982ம் ஆண்டு பிப்ரவரி 15ல் பிறந்தார்

கேரள மங்கை

இவர் 2002 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்

தமிழில் அறிமுகம்

மீரா ஜாஸ்மின் விஜய், அஜித், விஷால், விஜயகாந்த், ஸ்ரீகாந்த், பிரஷாந்த் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார்

முன்னணி ஹீரோயின

2004 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான Paadam Onnu: Oru Vilapam படத்துக்காக தேசிய விருது வென்றார்

தேசிய விருது 

மலையாளத்தில் கிட்டதட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். 

மலையாள சினிமா

இவர் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் அனில் ஜான் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்

திருமணம் 

2016 ஆம் ஆண்டுக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிய மீரா ஜாஸ்மின் மீண்டும் 2022 ஆம் ஆண்டு ரீ-எண்ட்ரீ கொடுத்து படங்களில் நடித்து வருகிறார்

ரீ எண்ட்ரி