"என்றும் இளமை" - நடிகை நதியா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்  

12 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நதியாவின் இயற்பெயர் ஜெரினா. அவர் கேரளாவைச் சேர்ந்தவர்

கேரள மங்கை

1984ல் மலையாளத்தில் அறிமுகமான நதியா, பூவே பூச்சூடவா படம் மூலம் 1985ல் எண்ட்ரி கொடுத்தார்.

தமிழில் அறிமுகம்

10 ஆண்டுகளில் தமிழில் சிவாஜி, ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

10 ஆண்டுகள் மட்டுமே நடிப்பு

நடிக்கும் போதே திருமணம் செய்து கொண்ட நதியா, இரு மகள்கள் உள்ளனர். சினிமாவில் 10 ஆண்டுகளுக்குப்  பின்  2004ல் ரீ-எண்ட்ரி கொடுத்தார்

திருமண வாழ்க்கை

தமிழில் ரீ-எண்ட்ரியில் நதியாவுக்கு எம்.குமரன், தாமிரபரணி, பட்டாளம் ஆகியவை திருப்புமுனையாக அமைந்தது.

மறக்க முடியாத படங்கள்

சினிமாவில் சர்ச்சையில் சிக்காத நடிகைகளில் நதியா முக்கியமானவர். அவருக்கு இன்றளவும் ஏகப்பட்ட ரசிகர்கள்  உள்ளனர்.

சர்ச்சையில் சிக்காத நடிகை

நதியா வயதானாலும் என்றும் இளமையாகவே காட்சியளிப்பதாக அவரது ரசிகர்கள் நெகிழ்கின்றனர்.

என்றும் இளமை