நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?

7 September 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை பாலக் லால்வானி உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் நகரைச் சேர்ந்தவர். இவர் 1998 ஆம் ஆண்டு ஜனவரி 1 பிறந்தார்

அலகாபாத்

இவரது தந்தை  ஜிதேத் லால்வானி இந்தி சீரியல்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர்

கலை வாரிசு

இவர் 2019 ஆம் ஆண்டு அப்பாதியோ அம்மாயி என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்

அறிமுகம்

தமிழ் சினிமாவில் 2019ல் வெளியான குப்பத்து ராஜா படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்

தமிழ் மொழி

தொடர்ந்து சிக்ஸர், தலைநகரம் 2, சினம், பார்ட்னர் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்

தொடர் படங்கள்

பாலக் லால்வானி இன்ஸ்டாவில் மிகவும் பிரபலம். அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்

இன்ஸ்டா பிரபலம்

இவர் தமிழில்  5 படங்கள் நடித்தும் எதும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.  விரைவில் தனக்கான வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறார்

எதிர்பார்ப்பு