நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..

02 Decemeber 2024

Pic credit - Instagram

Barath Murugan

நடிகை ரஜிஷா 1991ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி கேரளாவில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப்படிப்பைப் படித்துள்ளார்.

படிப்பு

இவர் திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன்னாள் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை

இவர் 2016ம் ஆண்டு இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் "அனுராகா கரிக்கின் வெல்லம்" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

திரை அறிமுகம்

இவர் தமிழில் 2021ம் ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ் அறிமுகம்

இவருக்கு அனுராகா கரிக்கின் வெல்லம், கர்ணன், ஜெய் பீம் மற்றும் மலையன்குஞ்சு போன்ற படங்கள் வெற்றியாக அமைந்தது. 

வெற்றி திரைப்படங்கள்

நடிகை ரஜிஷா விஜயன் பைசன் மற்றும் சர்தார் 2 போன்ற திரைப்படங்களில்  நடித்து வருகிறார். 

நடித்துவரும் படங்கள்