புன்னகை அரசி  நடிகை சினேகா  பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

11 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

சினேகாவின் உண்மையான பெயர் சுஹாசினி ஆகும்.  இவர் 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி மும்பையில் பிறந்தார்

சுஹாசினி

2000 ஆம் ஆண்டு தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்

சினிமா

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு சிரிப்புக்காக புன்னகை இளவரசி என அன்போடு அழைக்கப்பட்டார்

புன்னகை ராணி

தமிழில் கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்

முன்னணி நடிகை

2009 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கும்போது காதலில் விழுந்தார்

காதல்

இருவரும் 2012 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்

திருமணம்

திருமணத்துக்குப் பின் சில காலம் நடிக்காமல் இருந்த சினேகா மீண்டும் 2017 ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன் படம் மூலம் கம்பேக் கொடுத்தார்

கம்பேக்