ஆஸ்திரேலிய அழகி விமலா ராமனை நியாபகம் இருக்கா?

15 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

விமலா ராமன் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். இவர் 2006 ஆம் ஆண்டு தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்

ஆஸ்திரேலிய அழகி

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய பொய் படத்தின் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார்.

சினிமாவில் அறிமுகம்

தமிழை விட மலையாள திரையுலகம் விமலா ராமனை கொண்டாடியது. மேலும் கன்னடம், தெலுங்கு மொழிப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்

கொண்டாடிய மலையாளம்

தமிழில் சேரன் நடித்த ராமன் தேடிய சீதை படம் விமலா ராமனுக்கு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தில் 5 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்

 திருப்புமுனை 

இவர் 2004 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா அழகிப் போட்டியில் டைட்டில் பட்டம் வென்றார்

மிஸ் இந்தியா

இன்ஸ்டாகிராமில் மட்டும் விமலா ராமனை 3 லட்சத்து 44 ஆயிரம் ரசிகர்கள் பின்பற்றுகின்றனர். 

இன்ஸ்டா பிரபலம்

நடிகர் வினய் டேட்டிங் செய்து வரும் விமலா ராமன், இருவரும் இருக்கும் புகைப்படம், வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.

வினய்யுடன் டேட்டிங்