"காந்த குரலழகி" நடிகை ஆண்ட்ரியா பற்றி அறியப்படாத தகவல்கள்

11 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

அந்நியன் படத்தில் இடம் பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலம் சினிமாவில் அறிமுகமானார்

பாடகியாக அறிமுகம் 

இயக்குனர் கௌதம் மேனன் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஆண்ட்ரியாவை ஹீரோயினாக்கினார்

கௌதம் மேஜிக்

வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன் படங்களில் ஹீரோயினுக்கு டப்பிங் பேசியுள்ளார்

டப்பிங் ஆர்டிஸ்ட்

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழிகளிலும் பல ஹிட் பாடல்கள் பாடியுள்ளார்

தெலுங்கிலும் ஹிட்

தமிழில் பல படங்களில் ஆண்ட்ரியா நடித்தாலும் வடசென்னை படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது

மறக்க முடியாத படம்

தமிழில் கமல்ஹாசன், விஜய், அஜித், ஜீவா, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தவிர்க்க முடியாத நடிகை

படங்களில் நடித்திருந்தாலும் ஒரு பாடகியாக அவரது  காந்த குரலுக்கு ரசிகர்கள் அதிகம்

காந்த குரலழகி